இலக்கியப் பெரு விழா

இலக்கியப் பெரு விழா

இலக்கியப் பெரு விழா

Club Events

19-Jun-2026

பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இலக்கிய மன்றம் மற்றும் கவையன்புத்தூர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் இலக்கியப் பெரு விழாவானது  19.06.2026 இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக  பேரா.புலவர் இராமலிங்கம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நட்பின் இலக்கணம் குறித்தும் நல்ல நண்பர்களுக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும் நட்பிற்கு சான்றாய் விளங்கிய புலவர்கள் குறித்தும் சங்க இலக்கியங்கள் வாயிலாகவும் திருக்குறள் வயிலாகவும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.   கல்லூரி முதல்வர் முனைவர் நா. முத்துமணி அவர்கள் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். பல்துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்

ADMISSION